ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற இணையவழி கூட்டத்திற்குப் பிறகு பத்தொன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.....

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான கட்டாய உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.....